ஜனாதிபதி மாளிகை அதிரடிப் படையினர் வசம்


ஜூலை 09 ஆம் திகதி பொதுமக்களால் முற்றுகை இடப்பட்ட ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது


இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளனர்.