கொழும்பில் இருந்து புறப்பட்ட இலங்கை விமானம் திடீரென தரையிறக்கம்.


கொழும்பில் இருந்து சென்னை நோக்கி பயணித்த UL 121 ரக இலங்கை விமானம் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.


இதனால் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


இது விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.