ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு.. i

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.