சஜித் மருத்துவமனையில் அனுமதி

 

திடீர் சுகயீனம் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற ன.