ஆகஸ்ட் 5 முதல் சமையல் எரிவாயு விலை குறைவடையும்: லிட்ரோ நிறுவனம்!

ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் வீட்டுப்பாவனைக்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஊலக சந்தையின் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்