இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை பாரியளவில் குறைகிறது. -Ceypetco அறிவிப்பு.

ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 120/= ரூபாவினாலும் 

ஒரு லீற்றர் டீசலின் விலை 230/= ரூபாவினாலும் குறைக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


பெட்ரோலின் புதிய விலை 330/=

டீசலின் புதிய விலை 220/=

சுப்பர் டீசல் 300/=

95 Octane பெட்ரோல் 430/=


இந்த விலை குறைப்பை நம்பலாமா?

நம்ப முடியாதா? என்பதைவிட இன்னும் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும்.