உணவுப்பொதி,கோப்பை தேநீர் என்பவற்றின் விலைகள் திங்கள் முதல் குறைவடையும் சாத்தியம்


-சி.எல்.சிசில்-

 

எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் உணவுப்பொதி மற்றும் ஒரு கோப்பை தேநீரின் விலை குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 


அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை குறையும் என எதிர்ப்பார்ப்பதாகவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.