கோழி இறைச்சி, முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!


கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் சடுதியாக அதிரித்துள்ளது.


முட்டையொன்றின் விலை 55 முதல் 57 ரூபாவரை விற்கப்படுவதுடன், ஒரு கிலோ கோழி இறைச்சி விலை ஆயிரத்து 400 ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

விலங்கு தீணி விலை அதிகரிப்பு உட்பட மேலும் சில காரணங்களாலேயே விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது