எரிபொருள் கையிருப்பை சரிபார்க்கும் இணையதளம் வழமைக்கு திரும்பியது.


உங்கள் பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ள துவங்கப்பட்ட இணையதளம் செயலிழந்து கிடந்த நிலையில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.


இதனை fuel.gov.lk எனும் இணையதள முகவரி மூலம் பிறவேசிக்கலாம்.