பதுளை புகையிரதம் இரத்து

 

இன்று (05) இரவு 8.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி புறப்படவிருந்த புகையிரதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. 


சீரற்ற வானிலை காரணமாக புகையிரத பாதையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.