கொழும்பு துறைமுகத்தில் மேலும் 4 எரிபொருள் கப்பல்கள்


-சி.எல்.சிசில்-


மேலும் 04 எரிபொருள் கப்பல்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.


கொழும்பு துறைமுகத்தில் 02 டீசல் கப்பல்கள், பெற்றோல் கப்பல் மற்றும் மசகு எண்ணெய்க் கப்பல் என்பன  நங்கூரமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


அவர்களுக்கான பணத்தை உடனடியாக வழங்குவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.