மேலும் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு மதிய உணவு

 
பாடசாலை மதிய உணவு திட்டத்தில் மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கும் வகையில் நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.


இதன்படி, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆரோக்கியமான மதிய உணவை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.