🔴பெப்ரவரியில் 23,974 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பயணம்
கடந்த பெப்ரவரி மாதத்தில் 23,974 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


இவர்களில் 7,662 திறமையற்ற தொழிலாளர்கள் மற்றும் 6,939 பேர் வீட்டுப்பணிகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


இக்காலப் பகுதியில் மொத்தம் 6,582 திறமையான தொழிலாளர்களும் வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.