Headlines
Loading...
ஐ.நா வில் பாலஸ்தீன தீர்மானம் பெரும் வெற்றி - பாலஸ்தீன மக்கள் கொண்டாட்டம்

ஐ.நா வில் பாலஸ்தீன தீர்மானம் பெரும் வெற்றி - பாலஸ்தீன மக்கள் கொண்டாட்டம்




ஐ.நா.வில், பாலஸ்தீனத்தின் உரிமைகளை விரிவுபடுத்துவதற்கான

தீர்மானம் 143 நாடுகளின் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது - 

143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, 

ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன, 

25 வாக்களிக்கவில்லை.

0 Comments: