ஜனாஸா அறிவித்தல்,

இறக்காமம் 03ம் பிரிவை சேர்ந்த அகமட்லெவ்வை பாத்தும்மா(வல்கீஸ் உம்மா)இன்று 12 08 2017 காலை 7.00 மணியளவில் காலமானார்  இன்னாலில்லாஹீ வயின்னா இலைஹீராஜீஊன்

அன்னார் மர்ஃஹும் லெவ்வை தம்பி அவர்களின் அன்பு மனைவியும் வஹாப்தீன் (பொலிஸ் உத்தியோகத்தர்),பதுார்நிஸா. ஜாரியா.றஹ்மத்உம்மா,
ஜெய்னிஸா.முஃலீஸ், மதுக்கூறா,கன்சூல் ஆகியோரின் அன்பு தாயாரும் மர்ஃஹூம் இஸ்மாயில் (சீனித்தம்பி)  பிச்சைத் தம்பி மீராலெவ்வை பாறுக் ஆகியோரின் சகோதரியும்
தாவூஸா,முஸ்தபா,கலீல்,பாறுக், றஸ்மின் நசீர் கம்சுன் ஆகியோரின் மாமியும் ஆவர் 
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அஸர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்படும்.

இறைவா அன்னாரின் பாவங்களை மண்ணித்து ஜென்னதுல்
பிர்தெளஸ் என்னும் சுவர்க்கத்தை வழங்குவாயாக ஆமீன்.