முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சுக்களையும் சம்பந்தன் வடகிழக்கையும் கேட்டார்

Oct 4, 20170 commentsகடந்த ஜனாதிபதி தேர்தல் ஆட்சி மாற்றத்தின் போது முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தங்களுக்குரிய அமைச்சுக்களையும் இரா சம்பந்தன் வடகிழக்கு இணைப்பையும் கேட்டிருந்ததாக அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆட்சி மாற்றத்தின் போது பலரும் பல கோரிக்கைளுக்கு மத்தியில் மைத்திரி - ரணிலுடன் இணைந்து கொண்டிருக்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் தங்களுக்கு குறித்த அமைச்சுக்களை மீளு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு அமைச்சுக்கள் சுகபோகங்கள் தேவையில்லை வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழ் புசும் மக்களுக்கு சம உரிமை இந்நாட்டில் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்ததாக குறித்த அமைச்சர் குறிப்பிட்டார்.

Share this article :