மஹிந்த அணியினரின் மேலும் நான்கு வேட்புமனுக்கள் நிராகரிப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

மஹிந்த அணியினரின் மேலும் நான்கு வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Share This

ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண கட்சி தாக்கல் செய்த மேலும் 4 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை நகர சபை, அகலவத்த, மஹியங்கனை மற்றும் பதுளை பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE