பிரதமரானார் ரணில்!

சற்றுமுன் ரணில் விகரமசிங்க பிரதமராக பதவியேற்றார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி நியமத்தை வழங்கி வைத்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...