Headlines
Loading...
ஜயந்த சமரவீர எம்.பியை கைது செய்ய பிடியாணை!

ஜயந்த சமரவீர எம்.பியை கைது செய்ய பிடியாணை!



வழக்கொன்றுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் புறக்கணித்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

0 Comments: