BREAKING NEWS ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

ADMIN
0 minute read
0


நுவரெலியா, ராகல வத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்களு 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் எரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

To Top