குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு ரிஷாட் பதியுதீன் விஜயம்.

 


கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு இன்று (24) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு ரிஷாட் பதியுதீன் விஜயம். குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு ரிஷாட் பதியுதீன் விஜயம். Reviewed by ADMIN on November 25, 2021 Rating: 5