அக்கரைப்பற்றில் பல ஆண்ட்டுகளாக பொது இடங்களில் மரங்களை நட்டு பரமரித்து வருகிறார் பாரூக் லோயர்
இது என்பது பாரட்டப்பட வேண்டிய அம்சமாகும்
அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பின்னால் உள்ள வீதியில் பாரூக் லோயரினால் நடப்பட்ட மரங்கள் கனி தர ஆரம்பித்துள்ளன
இன்று காலை பார்வையிட்ட போது படமாக்கியது
புளியமரம்
நெல்லி மரம்
அண்ண வண்ணா
மாதுளை
தோட மரம்
நாக மரம்
எல்லா மரங்களும் பூத்தும் காய்த்தும் இருக்கின்றன
இது இறை திருப்தியை மட்டுமே நோக்காக கொண்டு தனது சொந்த பணத்தை செலவழித்து மேற்கொள்ளும் மகத்தான சமூகப்பணி
அல்ஹம்துலில்லாஹ்

0 கருத்துகள்