இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை.

 


சில இளைஞர்கள் சமூக வலைதளங்களில் நல்லவர்களைப் போன்று வேடமிட்டு இஸ்லாமிய இளம் பெண்களை மஹரமல்லாத முறையில் உறவுகள் ஏற்படுத்தி கொள்கின்றனர். 


💖காதல் என்ற போர்வையில் பல இளம் பெண்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக படித்தப் பெண்களைத்தான் தங்களது வலைகளில் வீழ்த்த முயற்சிக்கிறார்கள்.😢


எனவே இஸ்லாமிய பெண்கள் யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.🚫

தங்களுக்கு உறவு முறை இல்லாத அனைவரும் மஹரமல்லாதவர்கள் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


யாரிடமும் குலைந்து பேசாதீர்கள் அதுவும் உங்களுக்கு இஸ்லாம் தடுத்தது தான்.❌ 


யாருடைய சுயரூபத்தையும் நம்மால் அறிய முடியாது, நமக்குத் தெரியாது படைத்தவனே நன்கறிவான். ஆகவே இஸ்லாமிய இளம் பெண்கள் சமூக வலைத்தளங்களை அளவோடு உபயோகப்படுத்துங்கள்.


தயவு செய்து ஒரு முறை ஒரு Share செய்யுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்