நாட்டிலுள்ள நூறு நகரங்களை அழகுபடுத்தும் செயற்றிட்டத்திற்கு
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முறையற்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் விடயங்களை அகற்றி, நகரங்களை அழகுபடுத்தவுள்ளதாக பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்