மாத்தளை, ரத்தோட்ட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிளகு சேனைக்குள் அனுமதியின்றி நுழைந்த நபரின் மீது குறித்த சேனையின் உரிமையாளரால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் துப்பாக்கியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்