ஊடகவியலாளர் சமுதிதவுக்கு கொலை மிரட்டல்!




சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரேம இன்று பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அழகு கலைஞர் சந்திமால் ஜயசிங்க மற்றும் மாடல் பியுமி ஹன்சமாலி ஆகியோரினது பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்வைப் பற்றி ஊடகம் ஒன்றில் நடைபெ உரையாடலுக்குப் பிறகு தனக்கு தொலைபேசியில் மரண அச்சுறுத்தல்கள் வருவதாக முறைப்பாடு செய்துள்ளார்.

மரண அச்சுறுத்தல்கள் குறித்து உடனடியாக விசாரிக்குமாறு அவர் கோரியுள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்