இலங்கை அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் அனுமதியின் அடிப்படையில் கல்வியமைச்சின் செயலாளரினால் இன்று உடன் செயற்படும் வண்ணம் இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த A.M. றிஷாட் முஹம்மத் (SLEAS),BA, PGDEA, PGDE, M.Ed (R). அவர்கள் கெகுணகொல்ல தேசிய பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது பலாங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றுவதுடன், இதற்கு முன்னர் மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்