14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் : இராணுவத் தளபதி.

 




ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்