இவ்வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு இல்லை.


இவ்வார இறுதியில் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு கொவிட்-19 தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.


செயலணி இன்று (25) கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும் , மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்