15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: கடற்படையின் விசேட வைத்திய நிபுணர் பணிநீக்கம்




15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைதான  கடற்படையின் விசேட வைத்திய நிபுணரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் அமுலாகும் வகையில் அவர் பணிநீக்கம் செய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்