ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்


நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் :


இதனை இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்