59 சமூக ஊடகக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்காக மக்களை ஒன்று சேர்த்த 59 சமூக ஊடக பக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சமூக ஊடக பக்கங்களின் அட்மின்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.