பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி ஏற்படும்?

 


பிரதமர் பதவி விலகினால் அது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


மேலும் ,அத்தோடு போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்றும் தமது ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.