சில நிபந்தனைகளின் கீழ் ஆட்சி அமைக்க சமகி ஜன பலவேகய ஒப்புக் கொண்டது.

சில நிபந்தனைகளின் கீழ் ஆட்சி அமைக்க சமகி ஜன பலவேகயா (SJB) ஒப்புக் கொண்டுள்ளது.

SJB நிபந்தனைகளின்படி,


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ராஜினாமா செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும்,


மேலும் குறுகிய காலத்திற்கு அமைக்கப்படும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி தலையிடக்கூடாது.