இலங்கையில் பவுன் 457/= தினார் 1,177/= தங்கம் 173,250/=

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365.2660 ரூபாவாக இன்று (06) பதிவாகியுள்ளது. 


அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.2941 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 


இதேவேளை, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் முழு விபரம் இணைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இலங்கையின் இன்று (06-06-2022) தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை ரூபாய் 669,448 ஆகும். 


தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 669,448ஆகும். 


24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,620 

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 188,950 


22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,660

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 173,250 


21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,670 

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 165,350