உலக சந்தையில் மசகு எண்ணை விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


BRENT மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 5 அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் தற்போதைய புதிய விலை 109.79 டொலர்களாக பதிவாகின்றது.


US WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றில் விலை 5.37 டொலர்களால் வீழ்ச்சியடைந்து புதிய விலை 104.15 டொலர்களாக பதிவாகின்றது.