அவதானம் ரம்புட்டான் விதை தொண்டடையில் சிக்கியதில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு.

.

ரம்புட்டான் விதைகள் தொண்டடையில் சிக்கியதில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


காங்கேசன்துறையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.