ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க போட்டி.


எதிர்வரும் பாராளுமன்ற வாக்கெடுப்பில் இடைக்கால ஜனாதிபதியாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடுவார் என ஜே.வி.பி அறிவித்தது.