நாட்டை கட்டியெழுப்ப சஜித் தயார் – திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும், அந்த கடினமான பணியை சஜித் பிரேமதாசவினால் செய்ய முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.