Home › There are no categories இஸ்மத் மௌலவி கைது! July 28, 2022 Posted By: நிஜம்Tv A+ A- பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Share On Facebook Share On twitter