ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வரவேண்டாம்.

காலி மாவட்டம் பத்தேகம பகுதியில், இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


நாளை மறுநாள் (20ஆம் திகதி) நடைப்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டாம், மக்கள் அபிப்பிராயத்தை புறந்தள்ளி ரணிலுக்கு வாக்களித்துவிட்டு ஊருக்கு வர வேணாடாம் என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்களை காட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.