கோத்தாபய ராஜபக்‌ஷவின் விமானப்பயணம் உலக சாதனை படைத்தது


கோத்தாபய ராஜபக்‌ஷவின் விமானப்பயணம் உலக சாதனை ஒன்றை படைத்ததுள்ளதாக புளூம்பேர்க்இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.


குறித்த ஒரு விமான பயணத்தை உலகின் அதிகமானவர்கள் கண்கானித்த விமான பயனம் இதுவாகும் எனபுளூம்பேர்க் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.


கோட்டாபய ராஜபக்‌ஷ சிங்கப்பூரில் தரையிரங்கதை பிளைட்24 இணையதளம் ஊடக ஒரே நேரத்தில் 12 ஆயிரம் பேர் கண்காணித்துள்ளதாகவும் இது உலக சாதனை எனவும் புளூம்பேர்க் இணையதளம் தகவல்வெளியிட்டுள்ளது.