வாக்கெடுப்பிலிருந்து விலக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்


நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிஸ் தெரிவித்துள்ளார்