அஸாத் சாலிக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி

 



www.shortnews.lk


CID யினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னால் மேல் மாகாண ஆளுனர் அஸாத் ஸாலி, மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்